போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு சுப்பையா அரியநாயகம் (கிளி மாஸ்டர்)
முல்லைத்தீவு மல்லாவி துணுக்காயைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, பிரான்ஸ் Mantes-la-Ville ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா அரியநாயகம்(கிளி மாஸ்டர்) அவர்கள் 15-09-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுப்பையா அஞ்சலா தம்பதிகளின் அன்பு மகனும், குழந்தைவேலு ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமலர்(ராதா) அவர்களின் அன்புக் கணவரும்,
சுவர்ணா(பிரித்தானியா), சுதர்சன்(பிரான்ஸ்), தாட்சாயினி(பிரான்ஸ்), பரிஸ்றன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விக்னேஸ்வரன்(பிரித்தானியா), சஞ்சய்(பிரான்ஸ்), இங்கிரிட்(பிரான்ஸ்), கசோந்திரா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விசுவநாதன்(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான கோபாலசிங்கம்(இத்தாலி), குகனேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவமலர்(சுவிஸ்), வாணி(இத்தாலி), காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி(இலங்கை), நடராஜா(இலங்கை) மற்றும் தவமணி(இலங்கை), ஸ்ரீ ரங்கநாதன்(சுவீடன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பவித்ரா, மீனா, அபிராமி, சேயன், கபிஷா, சந்தோஷ், அஷ்வின், லோகான் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சாரங்கி, சாரங்கன், நிஷாந்தன், பிரிந்தன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
சிவரூபன், சிவகேசவன், சிவநேசன், துஷ்யந்தி, கோபிகா, சாவித்திரி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சந்தியா, சமினா, விதுஷந், மதுமிதா, மன்சிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.