கனடிய பொதுத் தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி உள்பட மூன்று தமிழர்கள் வெற்றி!
துயர செய்தி – திருமதி செல்வராணி சவுந்தரநாயகம்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் New malden ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராணி சவுந்தரநாயகம் அவர்கள் 20-01-2023 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்வரட்ணம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சவுந்தரநாயகம்(இளைப்பாறிய உதவி அரசாங்க அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற செல்வமணி மற்றும் செல்வநல்லம்மா, செல்லதுரை, செல்வேந்திரன், செல்லகணேஷ், திருஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான பரமேஷ்வரி, ராஜதுரை, செல்வராஜா, சண்முகநாதன் மற்றும் ராஜினி, கீதாஞ்சலி, ஜான், குமுதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சிறிஷ்கந்தன், சிவாணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,சுரேஷ் அவர்களின் அன்பு மாமியாரும்,ஜனகன், திவ்யா ஆகியோரின் அருமை பேத்தியும் ஆவார்.