Tuesday June 17, 2025
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

மகளுக்கு தடுப்பூசி போடுகையில் கதறி அழும் தந்தை; வைரலாகும் காணொளி!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
ஆன்மீகம்

இந்த திகதியில் பிறந்தவரா நீங்க? அப்போ வாழ்கையில் கிங் நீங்க தான்

May 25, 2024 0 Comment
 இந்த திகதியில் பிறந்தவரா நீங்க? அப்போ வாழ்கையில் கிங் நீங்க தான்

நியூமெராலஜி படி எப்போதும் தலைமை குணத்துடன் செயல்படுவார்கள் எந்த இலக்கத்தை கொண்டவர்கள் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பிறந்த திகதி 7 ஆக இருக்கும் பட்ஜத்தில்  அவர்கள் இயற்கையாகவே சிறந்தவர்கள் மற்றும் தலைவருக்குரிய தகுதி உடையவர்களாக திகழ்வார்களாம்.

5, 14 அல்லது 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் தைரியமான மற்றும் கிடைக்கும் வாய்ப்புகளை எடுக்க தயாராக இருக்கும் புத்திசாலிகள்.

அவர்கள் மாற்றத்திற்கு ஏற்றவாறு, வேகமான அமைப்புகளில் சிறப்பாக செயல்படுகிறார்கள். அவர்களின் துணிச்சல் மற்றும் நெகிழ்வுத்தன்மையின் காரணமாக அவர்கள் எப்போதும் முன்னிலையில் தான்இருப்பார்கள்.

1, 10, 19 அல்லது 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், இயல்பிலேயே தொலைநோக்கு பார்வையுடையவர்கள் மற்றும் தலைவர்கராக பிறந்தவர்கள்.

அவர்கள் எப்போதும் உயர்ந்த இலட்சியங்களை அமைத்து, தங்களுக்கும் மற்றவர்களுக்கும் உயர் தரத்தை நிலைநாட்டுவதற்கான இயல்பான திறனைக் கொண்டுள்ளனர்.

7, 16 அல்லது 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் சிறந்த தந்திரக்காரர்களாகவும்,வலுவான உள்ளுணர்வு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

அவர்களின் ஆழ்ந்த நுண்ணறிவு மற்றும் புரிதலின் காரணமாக எதிர்கால போக்குகள் மற்றும் மாற்றங்களை அவர்களால் கணிக்க முடிகிறது.

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

கொழும்பை உலுக்கிய மினி சூறாவளி; வீதியில் பயணித்த கார் மீது விழுந்த பாரிய மரம்

May 31, 2025 1 min read

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் விளக்கமறியலில்

May 31, 2025 1 min read

நாடு முழுவதும் மின் தடை குறித்து 50 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு

May 31, 2025 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 1.3K
    Share
    Facebook
  • 0.5K
    Share
    Twitter
  • 0.3K
    Share
    LinkedIn
  • 0
    Share
    Facebook Messenger
  • 0
    Share
    Viber
  • 0
    Share
    WhatsApp
  • 0
    Share
    Telegram
  • 0
    Share
    Email