அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான விவரம்

நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) ஒவ்வொரு வாரமும் வழமையாக வெளியிடும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை வரம்பு, 2025 ஏப்ரல் இறுதிக்கான தகவல்களுடன் இந்த வாரமும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், சில முக்கிய பொருட்களுக்கு வெளியிடப்பட்ட விலை வரம்புகள் பின்வருமாறு:
-
கோதுமை மா: ரூ.135.00 – ரூ.177.00
-
உள்ளூர் பச்சரிசி (வெள்ளை/சிவப்பு): ரூ.205.00 – ரூ.220.00
-
உள்ளூர் நாட்டரிசி (வெள்ளை): ரூ.215.00 – ரூ.230.00
-
இறக்குமதி பச்சரிசி: ரூ.200.00 – ரூ.210.00
-
இறக்குமதி நாட்டரிசி: ரூ.210.00 – ரூ.220.00
-
வெள்ளை சீனி: ரூ.215.00 – ரூ.237.00
-
பருப்பு: ரூ.250.00 – ரூ.273.00
-
உருளைக்கிழங்கு (இறக்குமதி): ரூ.120.00 – ரூ.203.00
-
வெங்காயம் (இந்தியா): ரூ.120.00 – ரூ.154.00
-
வெங்காயம் (பாகிஸ்தான்): ரூ.100.00 – ரூ.123.00
-
சின்ன வெங்காயம் (இறக்குமதி): ரூ.240.00 – ரூ.365.00
-
உலர்ந்த நெத்தலி (தாய்): ரூ.700.00 – ரூ.809.00
-
உலர்ந்த நெத்தலி (மற்றவை): ரூ.550.00 – ரூ.686.00
-
காய்ந்த மிளகாய்: ரூ.580.00 – ரூ.654.00
-
முட்டை (வெள்ளை): ரூ.23.00 – ரூ.30.00
-
முட்டை (பழுப்பு): ரூ.25.00 – ரூ.32.00
-
ரின் மீன் (உள்ளூர் – சூரை): ரூ.330.00 – ரூ.380.00
-
ரின் மீன் (உள்ளூர் – கானாங்கெளுத்தி): ரூ.320.00 – ரூ.420.00
-
ரின் மீன் (இறக்குமதி): ரூ.350.00 – ரூ.415.00
-
தோலுடன் கூடிய பிராய்லர் கோழி (முழு கோழி): ரூ.800.00 – ரூ.935.00
-
முழு கொழுப்புள்ள பால்மா (400 கிராம்): ரூ.940.00 – ரூ.1050.00
இந்த விலை வரம்புகள் நுகர்வோருக்கான பாதுகாப்பு மற்றும் நிலையான சந்தை கட்டுப்பாட்டை உறுதி செய்யும் நோக்கத்தில் CAA மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.