போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
தான் வெட்டிய மரமே எமனான சோகம்
லாங்கொடை, ஹல்பே பிரதேசத்தில் மரமொன்றை வெட்டிய நபரொருவர் தான் வெட்டிய மரத்திற்கு அடியில் சிக்கி உயிரிழந்துள்ளளார்.
சம்பவத்தில் சமனலவெவ , ஹல்பே பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மரத்தை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது மரத்திற்கு அடியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.