உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மீண்டும் நாடு திரும்பியுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக அவர் பிரித்தானியாவிற்கு சென்றிருந்தார்.