ஒரே வருடத்தில் சாதாரண தரம்,உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சாதனைப் படைத்த மாணவி
யாழில் உள்ள பகுதியொன்றில் கண்டெடுக்கப்பட்ட கண்ணிவெடிகள்!

ஊர்காவற்துறையில் உள்ள சுருவில் பகுதியில் வெற்றுக் காணி ஒன்றில் இருந்து மூன்று கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியின் உரிமையாளர் காணியை சுத்தம் செய்யும் போது குறித்த கண்ணிவெடிகள் இருப்பதை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து, ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து நீதிமன்றத்தில் அனுமதி பின்னர் குறித்த கண்ணிவெடிகள் மீட்கப்படவுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.