பட்டலந்த விவகாரம் போன்று யாழ் நூலகம் தொடர்பிலும் விசாரணை வேண்டும்
யாழில் கறுப்பு ஜூலை நினைவேந்தலுக்கு அழைப்பு விடுப்பு

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நாளையதினம் கறுப்பு ஜூலை நினைவேந்தலுக்கும் பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தலைமையிலான பொது அபை்புக்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அருகில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் நாளை மாலை மூன்று மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்விற்கு உணர்வார்கள் அனைவரையும் பங்கேற்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.