யாழ்.மாவட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்த மாணவி !

நேற்றையதினம் வெளியாகி இருந்த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரி மாணவி மாவட்டத்தில் இடரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
செல்வி முகுந்தினி பிரான்ஷிஸ் தவநாயகம் எனும் மாணவியே வர்த்தகப்பிரிவில் 3A சித்தியை பெற்று யாழ்.மாவட்டத்தி்ல் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
2023 (2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியானது 56 3ஏ, 30 2ஏ, 24 ஏ 2பி சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.