உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழில் அமைதியான முறையில் இடம்பெறும் வாக்களிப்பு

இலங்கையில் இன்று (6) நாடாளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறுகின்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான வாக்களிப்பானது 517 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறுகின்றது. இன்று (07) காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட வாக்களிப்பு யாழில் சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.