நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
சுற்றுலா பயணிகளை கவர்ந்த யானை உயிரிழப்பு
கலாவெவ தேசிய பூங்காவில் மின்சாரம் தாக்கி யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீண்ட தந்தங்களை கொண்ட சுற்றுலா பயணிகளை கவர்ந்த யானை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
அநுராதபுரம் ஆடியாகல – கிங்குருவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக அறுந்து கிடந்த மின்சார கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி இந்த யானை உயிரிழந்துள்ளது.
அதேவேளை நீண்ட தந்தங்களை கொண்ட யானை இது என்பதனால் அதனை பார்வையிடுவதற்குச் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.