நாளை மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது

நாட்டில் நாளை மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தற்போதைய மின்சார தேவையை நிர்வகிக்க முடிந்ததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.