நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
மகனுக்காகச் சுடரேற்றிவிட்டுச் சென்ற தந்தை மரணம்; தமிழர் பகுதியில் சோகம்
முல்லைத்தீவு – முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் தனது மகனுக்காகச் சுடரேற்றிவிட்டுச் சென்ற தந்தை, தனது வீட்டில் திடீர் சுகவீனத்தால் உயிரிழந்துள்ளார்.
கப்டன் இசைக்கலைஞன் என்ற மாவீரரின் தந்தையான அமரசிங்கம் சண்முகலிங்கம் என்பவரே நேற்றுமுன்தினம் இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இந்நிலையில் சுடரேற்றிவிட்டுச் சென்ற தந்தை மரணம் அடைந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.