நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
மார்ச் மாதத்தில் வரவு-செலவு திட்டத்தை தாக்கல் செய்ய தீர்மானம்
இலங்கையின் அடுத்த வரவு-செலவுத்திட்டம் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இந்த மூன்று மாதங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கிக்கொள்வதற்கு, இந்த ஆண்டு டிசெம்பரில் கணக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தை அடுத்த அமர்வுக்காக டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 வரை ஜனாதிபதி ஒத்திவைத்தார்.