யாழ்ப்பாணத்தில் புதிய Web Development நிறுவனம் ‘வெற்றி வாகை’ துவக்கம்!

யாழ்ப்பாணத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கே புதிய தூண்டுகோலாக, Webbuilders.lk நிறுவனத்தின் முன்னாள் டெவலப்பர்களான அதித்தன் & நிஃப்ராஸ் இணைந்து ‘வெற்றி வாகை’ என்ற புதிய Web Development நிறுவனத்தை இன்று துவக்கி வைத்துள்ளனர்.
இந்நிகழ்வில், முதலாவது அலுவலகத்தை திறந்து வைக்கும் சிறப்புப் பொறுப்பை ulaganathan chartheepan மேற்கொண்டார். இது, இளைஞர் தொழில்முனைவோரின் சாதனையின் முதல் அடியாக அமைந்துள்ளது.
யாழ்ப்பாணத்தின் முன்னணி IT நிறுவனமாகும் Webbuilders.lk, தனது பணியாளர்கள் புதிய நிறுவனங்களை உருவாக்குவதில் பெருமை கொள்கிறது. மேலும், தொழில்முனைவோர் வளர்ச்சிக்காக தன்னுடைய முழு ஆதரவை வழங்குவதாக உறுதியளிக்கிறது.
வெற்றி வாகை நிறுவனத்திற்கும் அதன் நிறுவுனர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!