கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த உலகின் மிக வயதான மூதாட்டி

இங்கிலாந்தைச் சேர்ந்த 115 வயது மூதாட்டி எதெல் கேட்டர்ஹாம், தற்போது உலகின் வயது முதிர்ந்த நபராக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
சரே, இங்கிலாந்து வயது 115 ஆண்டுகள் மற்றும் 252 நாட்கள்
இத்துடன், எதெல் கேட்டர்ஹாம், உலகின் வயது மிகுதியான நபராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.இதற்கு முந்தைய சாதனையாளர் இனா கானபரோ லூகாஸ் (116) சமீபத்தில் காலமானதை அடுத்து, கேட்டர்ஹாம் இந்த அங்கீகாரம் பெற்றுள்ளார்.
இந்தக் குறித்த செய்தி, வாழ்க்கையின் நீடித்த நம்பிக்கையை பிரதிபலிக்கின்ற முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.