உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
டெல்லி அணியை வீழ்த்தி வெற்றியை தனதாக்கிய ரோயல் சேலஞ்சர்ஸ்

டில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 46ஆவது லீக் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை எடுத்தது. இதனால் பெங்களூரு அணிக்கு 164 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதை நோக்கி பதிலடி விளையாடிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 18வது ஓவரில் 165 ஓட்டங்களை அடைந்து, 7 விக்கெட்டுகள் வீழ்ச்சியுடன் வெற்றியைப் பதிவு செய்தது.