போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
பூமியில் மனிதன் போக முடியாத இடம் எது தெரியுமா?
மனிதர்கள் அவ்வளவு சுளபமாக போக முடியாத ஒரு இடம் பூமியில் உள்ளது அதுதான் மெரியானா ட்ரென்ஞ் (Mariana Trench) தமிழில் இது அகழி என அழைக்கப்பட்டும்.
பொதுவாக கடலின் ஆழம் மூன்று அறை கிலோ மீற்றர் தான் ஆனால் பசுபிக் கடலிலுள்ள இந்த மெரியானா ட்ரென்ஞ் ஆழம்11 கிலோ மீற்றர் ஆகும். எவரஸ்ட் சிகரத்தையே மூழ்கடிக்ககூடிய ஆழத்தை கொண்டுள்ளது.
நிலவிலே மனிதர்கள் 12 பேர் கால் பதித்துள்ளனர் ஆனால் இந்த மெரியானா ட்ரென்ஞ்சில் மனிதர்களுடைய காலடி தடமே பட்டதில்லை.
இதன் காரணம் கடலுடைய ஆழத்திற்கு செல்ல செல்ல அதன் அதிகப்படியான அழுத்தம் தான், சாதாரண நீர் மூழ்கி கப்பல் கூட குறிப்பிட்ட அழுதத்தை தான் தாங்கக்கூடியதாக இருக்கும் இதனாலேயே மெரியானா ட்ரென்ஞ் செல்வதற்காகவே மிக விசேடமான டிகஸட் எனும் நீர் மூழ்கி கப்பல் ஒன்று உருவாக்கினார்கள்.
இந்த நீர் மூழ்கி கப்பலின் உதவியாலேயே 1960 ஆம் ஆண்டு jacques piccart மற்றும் don walsh ஆகியோர் முதல் தடவையாக அந்த கடலின் தறைக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.