Sunday January 29, 2023
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

இன்று நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

நாளை முதல் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அந்தரங்கம்
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • கலைகள்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • கலைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
நெடுந்தீவு மரண அறிவித்தல்

துயர செய்தி – திரு தம்பு விக்னராசா

January 17, 2023 0 Comment
 துயர செய்தி –   திரு தம்பு விக்னராசா

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வன்னேரிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு விக்னராசா அவர்கள் 16-01-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பு, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், தில்லையம்பலம் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,விஜிதரன்(ஜெசி- சுவிஸ்), வினோதரன்(வினோ), விதுசா(விது), தாரணி(நந்து), துசாந்த் ஆகியோரின் அன்புத் தந்தையும்,செல்வராசா(செல்லன்), தங்கராசா(ராசன்), யோகராசா(அப்பன்), ஜெயக்குமார்(பாலன்), இந்திராதேவி(இந்திரா), காலஞ்சென்ற அன்னலட்சுமி(சின்னன்), ஜெயதீஸ்வரி(கலா), மல்லிகாதேவி(தேவி), சந்திராதேவி(சந்திரா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,மரகதம், ஜெயதீஸ்வரி(ஜெயா), விமலேஸ்வரி(சாந்தி), வளர்மதி(வளர்), சுப்ரமணியன்(செல்லன்), ராசன், சிதம்பரபிள்ளை, ஜேம்ஸ், திருநாவுக்கரசு(திரு- Vishnu Multi shop), காலஞ்சென்ற உதயகுமார்(உதயன்), ஜெகதீஸ்வரன்(சுதன்), ஜெயசீலன்(மனோ) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கவிதா, விஜிதா, ஜீவா ஆகியோரின் அன்புச் சகலனும்,கோகிலன் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

Tags: துயர செய்தி - திரு தம்பு விக்னராசா
Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 0
    Facebook
  • 0
    Twitter
  • 0
    Linkedin
  • 0
    Facebook-messenger
  • 0
    Viber
  • 0
    Whatsapp
  • 0
    Telegram
  • 0
    Email