போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இனி 4 நாட்கள் மட்டுமே வேலையா?
தினசரி வேலை நேரத்தை 8 மணித்தியாலங்களிலிருந்து 12 மணித்தியாலங்களாக அதிகரிப்பதுடன், வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இக் குற்றச்சாட்டை சில தொழிற்சங்கங்கள் முன்வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனை மறுத்துள்ளார்.