யாழில் அனுகுமாரவின் அலுவலகத்தில் வெற்றி கொண்டாட்டம்!
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்று காலை (23) பதவியேற்றார்.
இந்நிலையில் நாடளாவிய ரீதியின் ஜனாதிபதி அனுர குமாரவின் ஆதர்வாளர்கள் வெற்றிக்கொண்டாடங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள jvp அலுவலகத்தில் பொங்கல் வைத்து அனுராவின் வெற்றிக்கு கொண்டாட்டம் இடம்பெற்றது.
இதில் அனுரவின் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.