உங்கள் எதிர்காலத்தை கணிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
- படத்தை பார்க்கும் முதலில் உங்கள் கண்களுக்கு மலைகள் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் ஆளுமை கொண்ட நபராக பார்க்கப்படுவீர்கள்.
- எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் லட்சியவாதியாக இருப்பீர்கள்.
- எதிர்காலத்தை நினைத்து கவலைப்படும் குணம் உங்களிடம் இருக்காது.
- வாழ்க்கையைப் பற்றிய கவலை மற்றும் அழுத்தம் உங்களிடம் இருக்கும். இதற்காகவே அதிகமான நேரத்தை செலவு செய்வீர்கள்.
- பணியிடத்தில் நம்பிக்கையான நபராக நீங்கள் பார்க்கப்படுவீர்கள்.
- படத்தை பார்க்கும் போது முதல் பெண்ணின் உருவம் தெரிந்தால் நீங்கள், மற்றவர்களை விட வித்தியாசமானவராக இருப்பீர்கள்.
- எப்போதும் நீங்கள் சரியாக இருக்க முயற்சி செய்வீர்கள்.
- கவலையற்ற நபராக இருப்பீர்கள்.
- உங்களிடம் எப்போதும் பணிச்சுமை குறைவாகவே இருக்கும்.
- எதிர்காலத்தை நினைத்து நிச்சயமற்ற கணிப்பு உங்களிடம் இருக்கும்.
- எப்போதும் பின்தங்கிய ஆளுமை கொண்டவராக அறியப்படுவீர்கள்.
- ஒவ்வொரு நாளும் சிறந்த வாழ்க்கையை வாழ முயற்சி செய்யும் நபராக இருப்பீர்கள்.
- நீங்கள் வாழும் வாழ்க்கையை நினைத்து திருப்தியடைய மாட்டீர்கள்.