திரு சின்னத்தம்பி சிவராசா (சிவா) – துயர செய்தி

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவராசா அவர்கள் 29-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சின்னத்தம்பி(வாலாம்பிகை) பொன்னாச்சி தம்பதிகளின் இளைய புதல்வனும், காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை(மஹோ செல்லையா) கற்பகம்(அருளம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,கிருஷ்ணாதேவி(அனுசா) அவர்களின் அன்புக் கணவரும்,சியாமளா(பிரித்தானியா), யசீவன்(பிரான்ஸ்), பிரியசர்மிளா(பிரித்தானியா) காலஞ்சென்ற பிரியதர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, மகாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,விஜயகிருஸ்ணன்(பிரித்தானியா), ஹேமப்பிரியா(இலங்கை), குருபரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,கனகரட்ணம்(பிரான்ஸ்), விஜயலட்சுமி, சிவானந்தன், சிவராஜினிதேவி, காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை(சேவியர்), காலஞ்சென்ற நீலமேகநாதன்(விஷ்னு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மிதுஸ், சகித், அச்சுதன், அக்சரா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.