நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
துயரச்செய்தி – திரு ஜேர்மானுஸ் ஜெயந்திரன் திருச்செல்வம்
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, ஜேர்மனி Münster, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜேர்மானுஸ் ஜெயந்திரன் திருச்செல்வம் அவர்கள் 16-09-2023 சனிக்கிழமை அன்று ஜேர்மனி Munster wolbeck நகரில் இறைபாதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அன்ரன் திருச்செல்வம் லில்லி மார்க்கிறேற் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மேரி திரேசா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜெயமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
நிலோஜன்(Danny), ஒஸ்மன்(Antuvan) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மெலானி, றொசிற்றா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிலோ, நியா, மாயல் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
பாலேந்திரன்(ஜேர்மனி), தனேந்திரன்(கனடா), தவமலர்(லண்டன்), காலஞ்சென்ற இரவீந்திரன்(லண்டன்), குகேந்திரன்(லண்டன்), ராஜேந்திரன்(லண்டன்), சுரேந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வினோதினி(ஜேர்மனி), ரீட்டா(கனடா), மரியதாசன்(லண்டன்), பிறேமளா(லண்டன்), வசந்தி(லண்டன்), சிரோமி(கனடா), அஞ்சலா(சசி- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான ரூபி, ஜெயமணி மற்றும் ராஜசூரியர்(லண்டன்), காலஞ்சென்றவர்களான ஜெயராஜா, அருட்சகோதரி ஒலிவியா மற்றும் ஜெயரெட்ணம்(அவுஸ்திரேலியா), ஜெயபாக்கியம்(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான ஜெயசீலன், ஜெயந்திரன் மற்றும்
ஜெநிற்ரா(ஜேர்மனி), சபின்ஸ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்
ஆவார்.