துயரச்செய்தி – திரு டெனிஸ் மனுவேல்பிள்ளை (சிறில்)

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை. வவுனியா, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட டெனிஸ் மனுவேல்பிள்ளை அவர்கள் 08-09-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை, விக்டோரியா(ராசம்) தம்பதிகளின் அன்பு மகனும்,
மரியா ஜெயவதி அவர்களின் அன்புக் கணவரும்,
வோள்டர்(இலங்கை), நோயல்(லண்டன்), ரோனி(கனடா), பெற்சி(கனடா), ஜொய்சி(லண்டன்), பிறின்சி(லண்டன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், கான்சியா,
தீபா, சர்மிளா, பெனடிற், யூட், துஷான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ஸ்டனிஸ்லோஸ், கிளாறா மலர் (கனடா), செல்ஸ்ரின் மணி(கனடா}, பிளசம் (இலங்கை), ஸ்டீபன் ராசு (ஜேர்மனி) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
அல்வின், ஜெனிரோன், ஜெனிலின், ஷெர்லின், மிரோன், ஷெரிக்கா, பாவனா, றியானா, ஏரன், அவ்லின், ஜொலின், ஜெய்டன், ஷேன், ஷயானா, ஷைலீன் ஆகியோரின் நேசமிகு பேரனும் ஆவார்.