துயரச்செய்தி – திரு Dr வைத்திலிங்கம் பூபாலசிங்கம்
யாழ். நெல்லியடி குறுந்தட்டியைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி வெல்வத்தை, பிரித்தானியா லண்டன், கனடா Vancouver ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட Dr வைத்திலிங்கம் பூபாலசிங்கம் அவர்கள் 17-09-2023 அன்று ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான Dr. செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தூமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
உருத்திரன்(பிரித்தானியா), விஜயலஷ்மி(விஜி- கனடா), ஷாமினி(கனடா), சுபாஷினி(சுபா- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நித்தியா, ரவீந்திரநாதன், கலைநாதன், Dr. கருணாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தவமணி, பரராஜசிங்கம் மற்றும் கனகசிங்கம் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
Dr. பிரணவன், தாருகன், நிவேதா, காயத்ரி, கிஷோர், துவா, சிந்துஜன், ஐங்கரன், திவ்யன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.