துயர செய்தி – திருமதி முத்துப்பிள்ளை முத்துவேலு

கிளிநொச்சி பளை இத்தாவிலைப் பிறப்பிடமாகவும், யாழ். எழுதுமட்டுவாள், திருகோணமலை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முத்துப்பிள்ளை முத்துவேலு அவர்கள் 07-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், மயில்வாகனம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்துவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சின்னம்மா மற்றும் தங்கம்மா, சரசு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சோமசுந்தரம்(கனடா), குலமணி(லண்டன்), சற்குணராஜா(அவுஸ்திரேலியா), இந்திராணி(கனடா), கெங்காதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவபாய்க்கியம்(கனடா), தியாகராஜா(லண்டன்), அபிராமி(அவுஸ்திரேலியா), தியாகராஜா(கனடா), கிருஷ்யந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிமலன் – சாந்தி, நிலானி – பிரியந்தன், கோகுலன் – ஷர்மினி, தியாகுலன் – ஷாமிலி, ராகுலன் – அபிராமி, சுதர்மினி, பிரியா, றமணன் – ஹேமலதா, அகல்யா – விமலேஸ்வரன், கார்த்திகா – சுஜிகரன், கிருஷானி – அருண், கிருஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நேத்ரா, நேஷன், ஸ்ருதி, ஹிருதி, ஸ்ம்ருதி, ரிஷிசயன், ஸ்ரேயா, பிரவீன், ஷாருகி, Anaika, Aranah, யாதனன், ஹரிணி, லஸிகா, லஹித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.