துயர செய்தி !

யாழ். பருத்தித்துறை முனையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லூர்தம்மா இராயப்பு அவர்கள் 21-01-2023 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மத்தியாஸ் மரியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை றெபேக்கா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இராயப்பு(பீட்டர் மாஸ்டர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான விக்டோரியா, ரெமிசியார்(ஆசிரியர்), அல்பிரெட்(மதகுரு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,புஷ்பம்(கனடா), காலஞ்சென்றவர்களான அலேஸ்பிள்ளை, மாகிறெட், சிசிலியா, பிரீஜற், கிளாரா, பேரின்பம், பாவிலுப்பிள்ளை, ஜோசப், விக்டர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ஜெயராஜ், மகராஜ், பெலின்டா ஆகியோரும் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான வலன்டைன், ஜெனோவா, அந்தோனிப்பிள்ளை, ஜோசப்பின் மற்றும் சந்தானா, மேரி தெரேசா, மரியகொறற்றி ஆகியோரின் சிறிய தாயாரும்,
றூபி, றதி, நாதன், மரியபேனார்ட், புஷ்பதாசன், புஷ்பநேசன், அல்வின், மோகன், யூலன், அல்பிரெட், பபி, வதி, சுகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,Dr. ஹெமில்டன், யுபெல்டா, றுஜில்டா, பிறடா, பிரட், பிரியா, பிரதீப், பிரவீன், சுகந்தினி, பிறேம், மதன், கெவின், காலஞ்சென்ற சுவி, மனோஜ், யுறிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,யாஷிக்கா, ஷான், ரேணுகா, ரியங்கா, ஜேடன், ஜஸ்டின், இசபெல்லா, மைல்ஸ், பிறேடன், ஐசாக், காட்டர், கேற் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,தயாவதி, சந்திராவதி, மதி, பபியோலா, டிலிசியா, திருமொழி, அகல்யா, இக்னேசியஸ், ஜூட், குலம் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.