இலங்கையில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் இதோ!
இலங்கையில் 25-09-2024 தங்கத்தின் விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பில் உள்ள செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் 215,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 22 கரட் தங்கம் 197,500 ரூபாவாகவும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 26,875 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,687 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.