தனது முதல் பெரிய வெளிநாட்டு லீக்கில் கையெழுத்திட்டார் தனஞ்சய டி சில்வா!

பங்களாதேஷ் பிரீமியர் லீக் 2023 இல் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் தனஞ்சய டி சில்வாவை (Dhananjaya de Silva) சில்ஹெட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.
முன்னதாக, இலங்கை தொடக்க ஆட்டக்காரர் பாத்தும் நிசாங்காவும் (Pathum Nissanka) பிபிஎல் போட்டியில் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதேவேளை, பங்களாதேஷ் பிரீமியர் லீக் ஜனவரி 2023 இல் நடைபெற உள்ளது.