திரு யோகராசா செந்தில்குமார் – துயர செய்தி

யாழ். சாவகச்சேரி கற்குழி தபால் கந்தோர் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், Liverpool ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகராசா செந்தில்குமார் அவர்கள் 27-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், யோகராசா அன்னலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற ராவ்ரட்ணராஜ், நாகேஸ்வரி(மாத்தளை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஷாமினி துளசி(Liverpool) அவர்களின் அன்புக் கணவரும்,கிருஷ்ணகுமார் அவர்களின் அன்புச் சகோதரரும்,விவேஷ் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.