திரு வேலுப்பிள்ளை பாலச்சந்திரன் – துயர செய்தி

யாழ். வீமன்காமம் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்கள் 18-11-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பவளரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குழந்தைவேல், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,கஜேந்திரா, பிரவீணா, ஷர்மிளா, ஷகீதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தாட்சாயினி, சிவநேசன், அரவிந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,பாலகிருஷ்ணன், சாந்தகௌரி, பாலேந்திரன், கௌரீஸ்வரி, பாலகுமார், அகிலகௌரி, ஜெயகௌரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சிவசக்தி, யோகரட்ணம், சாரதாதேவி, விமலேஸ்வரன், ஸ்ரீமாலதி, முரளிதரன், சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மிதுன், அக்ஷரா, ஹரேன், அபிநவ், நோலன் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.