போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறிது அளவு உயர்வடைந்துள்ளது.
இன்றைய தினம் (25-11-2022) வெள்ளிக்கிழமை 371.29.ரூபாவாக பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர், யூரோ மற்றும் சுவிஸ் பிராங்கிற்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.