போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
திருமதி புவனேஸ்வரி தேவராஜா – துயர செய்தி
யாழ். கட்டப்பிராய் டச் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி தேவராஜா அவர்கள் 11-11-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், செல்வத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற செல்வத்துரை தேவராஜா அவர்களின் அருமை மனைவியும்,ராஜேஸ்வரி(ராஜி, Enfield- பிரித்தானியா), ராஜ்குமார்(குமார்- கனடா), மங்களேஸ்வரி(மங்களம்- ஜேர்மனி), ராஜேஸ்வரன்(ஈசன்- கனடா), வாசுகி(Mitchum- பிரித்தானியா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,காலஞ்சென்ற சொர்ணம்மா மற்றும் அன்னரெத்தினம், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி(தவமணி), தெய்வேந்திரம், பாலசுப்ரமணியம்(பாலா) மற்றும் ராஜலட்சுமி, பேரின்பநாயகம்(ராஜன்- Iver, பிரித்தானியா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,மனோகரன், விமலா, பத்மகுணசீலன்(சிறி), சசிகலா, சாந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,பைரவி- Dan, ஆதவன்- Rhea, வருண், ஆரதி, கீர்த்தி, பாமினி- சுரேஷ், அருண்- அபிரா, கஜன், பிரகவி(கவி), நிரோஷன், டிலோஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,விஷ்ணு, நிவேதா, அமிரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.