துயரச்செய்தி – திரு சத்தியநாதன் சுந்தரம்பிள்ளை

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, நோர்வே Oslo, கனடா Scarborough, கிளிநொச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியநாதன் சுந்தரம்பிள்ளை அவர்கள் 05-06-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு திருமதி சுந்தரம்பிள்ளை தம்பதிகளின் புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம்மா, இராசமணி, நவரட்ணம், மற்றும் பத்மநாதன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன், கமலநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஈஸ்வரி(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஸ்(நோர்வே), சுரேந்தினி( கனடா), காலஞ்சென்ற யாழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதாகரன்( கனடா), கீதா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
விதுசன், மிதுனா, மிதுலன், ஆர்த்திகா, சுஜித், அந்தியா, அஸ்வின், ஆருஐன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
சுருதி, ஆரியா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.