உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
விண்ணைத்தாண்டி வருவாயா, பீஸ்ட் பட புகழ் நடிகை காலமானார்
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்தாலும் மலையாளத்தில் ஏகப்பட்ட படங்கள் நடித்து பிரபலமானவர் தான் சுப்புலட்சுமி.
அந்த காலத்தில் இருந்து படங்கள் நடிக்கும் இவர் தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, அம்மணி, பீஸ்ட் போன்ற தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர்.
இவர் நேற்று இரவு கொச்சியில் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார், இவருக்கு வயது 87 என்று கூறப்படுகிறது.