உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் சமூக செயற்பாட்டாளர்!

சமூக செயற்பாட்டாளர் ஒசாலா ஹேரத் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். புதிய சுதந்திர முன்னணி கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் நிறைவேற்று குழு கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சி தெரிவித்துள்ளது.
அதேவேளை இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் முன்னாள இராஜாங்க அமைச்சர் டயனா கமகேயிற்கு எதிராக ஒசாலா ஹேரத் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.