உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
துயர செய்தி – திரு தனரட்னம் ஜீவரட்ணம்

காலியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை, பிரித்தானியா Slough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தனரட்னம் ஜீவரட்ணம் அவர்கள் 15-04-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், தனரட்னம், காலஞ்சென்ற பேச்சியம்மாள் தம்பதிகளின் அன்புப் புதல்வனும், சோமசுந்தரம் சுப்புலெஷ்மி(திருச்சி, இந்தியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,உமா மஹேஸ்வரி(சிவகாமி) அவர்களின் அன்புக் கணவரும்,காயத்ரி, லாவண்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெயசந்திரன், குணசுந்தரி(குமுதா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சிவக்குமார், செளந்தரதாஸ், விக்னேஷ் கண்ணா, சிவராஜ், சிவசெல்வா, சிவா, அபிராமி, செலானி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,செல்வி, சிவமணி, ராஜேந்திரன், மாளவிகா, பாலா ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார்.