உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
துயர செய்தி!

அநுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். துன்னாலை மத்தி கோவிற்கடவையை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா சிவசுப்பிரமணியம் அவர்கள் 02-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுப்பையா அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
திருப்பதி, புவனேஸ்வரி, ஈஸ்வரபாதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வைதேகி, செந்தூரன்(செந்தா), செங்கோடன், அனுசியா(அம்முலு), பகீரதி, செந்தில்குமரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரகலாதன்(பிரபு), உபேந்திரி, சுமதி, மாதவன், தியாகலிங்கம், தாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரணவன், சரண்யன், அகல்யா, டெனித், லதுசன், நிவேதிதா, வைஷ்ணவி, ஆகாஸ், கிருஸ்ஸா, கார்த்திக், லஷ்மிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.