உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
துயர செய்தி!

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கணேசமூர்த்தி அவர்கள் 09-12-2022 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஆனந்தநாயகி அவர்களின் ஆருயிர் கணவரும்,
கவிதா, சங்கீதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலநாதன், ராஜூ ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மாயா, சஹானா ஆகியோரின் அன்புப் பேரனும்,
சுந்தரமூர்த்தி, காலஞ்சென்றவர்களான Dr.விநாயகமூர்த்தி, புனிதவதி மற்றும் யோகமூர்த்தி, திலகவதி, சத்தியமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, முருகமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், உமாதேவி, சிவசோதிலிங்கம் மற்றும் சியாமளா, Dr.கனகரத்தினம், காலஞ்சென்ற ரஞ்சி, வதனி, மாலதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாந்தநாயகி- காலஞ்சென்ற வல்லிபுரம், கமலநாயகி- காலஞ்சென்ற விவேகானந்தராஜா அம்பிகாபதி- காலஞ்சென்ற பொன்னம்மா, உமாபதி, விஜி, வசந்தநாயகி- காலஞ்சென்ற தில்லைநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.