உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மரண அறிவித்தல் !
யாழ். அல்வாய் தெற்கு சவராசீமாவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal வை வதிவிடமாகவும் கொண்ட பத்மலோகன் கந்தையா அவர்கள் 09-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மனோன்மணிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், கரவெட்டி மத்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்துரை, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனுஷா அவர்களின் அன்புக் கணவரும்,
அபிஷா, லோஜிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மராதா(கனடா), பத்மலதா(இலங்கை), பத்மராஜன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற பத்மரூபன், வனிதாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோ(கனடா), வாசுகி(பிரான்ஸ்), சுகிதா(கனடா), ஜெகதீசன்(இலங்கை), தனபாலசிங்கம்(இலங்கை), குலா செல்லத்துரை(கனடா), ஜெயா செல்லத்துரை(கனடா), விஜயா(கனடா), பிறேமா(இலங்கை), புவிராஜசிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சங்கரி(கனடா), சாம்பவி(கனடா), அபிவர்ஷன்(இலங்கை), கேதுசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,
நிஷா(கனடா), ஆருஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.