உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மரண அறிவித்தல்

யாழ். கொழும்புத்துறை மேற்கு சுவாமியார் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நவரத்தினம் அவர்கள் 26-04-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மாணிக்கம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,காலஞ்சென்ற புஸ்பம் அவர்களின் அன்புக் கணவரும்,தாட்சாயினி(கனடா) அவர்களின் அன்புத் தந்தையும்,பொபி கஜேந்திரா அவர்களின் அன்பு மாமனாரும்,நோலன் அவர்களின் அன்புப் பேரனும்,திருநாவுக்கரசு தனேஸ்வரி, இராமநாதன் பூரணம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.