உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சிங்கள மொழி பிரபல பாடகர் திடீரென காலமானார்!

இலங்கையின் பிரபல சிங்கள மொழி பாடகர் நுவன் குணவர்தன (Nuwan Gunawardena) காலமானார்.
இவர் (08-12-2022) மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடல்நிலை குறைவால் கொழும்பில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.