உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இடைநடுவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இலங்கை விமானம்; நடந்தது என்ன?
இலங்கை விமானம் ஒன்று வியாழக்கிழமை அவசர மருத்துவ காரணத்திற்காக இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் தரையிறக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து இருந்து கொழும்பு நோக்கி வந்த UL605 என்ற விமானம் இந்தோனேசியாவின் தெற்கே பயணித்தபோது விமானக் குழுவினர் பொது அவசரநிலையை அறிவித்தனர்.
விமானம் உள்ளூர் நேரப்படி 20:56 மணிக்கு ஜகார்த்தாவில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. எனினும், விமானம் தரையிறக்கப்படமைக்கான காரணம் தொடர்பில் எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.