உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
பதுளை – கொழும்பு பிரதான வீதியின் ஒரு பகுதி போக்குவரத்து தடை!

மண் சரிவு காரணமாக பதுளை – கொழும்பு பிரதான வீதியின் ஒரு பகுதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
ஹாலி-எல 7வது மைல் போஸ்ட்டுக்கு அருகாமையில் இந்த மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.