உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மத்திய வங்கி வெளியிட்ட நாணயமாற்று விகிதம்

நேற்று புதன்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 298.4378 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 285.5677 ஆகவும் பதிவாகியுள்ளது.