உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழில் திருமணமாகி சில வருடங்களே ஆன இளம் குடும்பப் பெண் மரணம்

யாழ் வல்வெட்டித்துறை பகுதியில் இளம் தாய் ஒருவர் தீடிரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம் செய்து சில வருடங்களில் இத் துயரச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆண் குழந்தைக்கு தாயான சிவரூபன் தேனுஜா வயது 24 என்ற பெண்ணே நேற்று முன்தினம் 11-10-2023 அன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.