உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழில் பொலிஸ் நிலையம் முன்பாக பெட்ரோல் ஊற்றி எரிய முற்பட்ட நபரால் பரபரப்பு

யாழில் நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிய முற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் அச்சுவேலி பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகராறு காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டில் பொலிஸார் பக்கச் சார்பாக தனக்கு எதிரான முறைப்பாட்டை மேற்கொள்வதாக தெரிவித்தே அந் நபர் எரிய முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதேவேளை அவர் அங்கிருந்தவர்கள் மற்றும் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.