உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது

சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தன கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தனககல்ல பிரதேசத்தில், தனது காணியில் சட்டவிரோதமாக பல துப்பாக்கிகளை புதைத்து வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்களில் T56 ரக துப்பாக்கியும் அடங்குவதுடன் மேலதிக ஆயுதங்களை தேடும் பணியில் பொலிஸார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.