உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
Photo Album: கண்கவர் ஆடைகளில் கண்ணாடி முன் நிற்கும் நடிகை மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனனின் கண்கவர் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் இந்தி சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை மாளவிகா மோகனன்.
இவரது நடிப்பில் கடைசியாக “தங்கலான்” மற்றும் “யுத்ரா” ஆகிய திரைப்படங்கள் வெளியாகி வெற்றி நடை போட்டன.
தங்கலான் படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தையும் பாராட்டுக்களையும் பெற்றது.
இந்தியிலும் முன்னணி நாயகியாக இருக்கும் மாளவிகா மோகனன் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது கண்கவர் ஆடைகளில் கண்ணாடி முன் நிற்கும் மாளவிகா மோகனனின் புகைப்படங்களை பார்த்து வியந்து போயுள்ளனர்.